HOME

 


Assalamu Alaikkum (May Peace and Blessings be upon you) 


   I feel very glad to invite you as a visitor to our website. This relationship gives a clear understanding about the logical and authentic principles of Islam and its spiritual teachings under the light of holy Quran and Hadiths. Let Almighty Allah make all our efforts and this site–view gainful by his plentiful grace…

 

 அஸ்ஸலாமு அலைகும் ரஹ்மத்துல்லாஹி பரகாதுஹு…..

    எங்களுடைய  வலைதளத்தை பார்க்க வந்தமைக்கு  மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். நம்முடைய வலைதளத்தில் இஸ்லாம் சம்பந்தமான பல கட்டுரைகளும் பேச்சு உரைகளும் இஸ்லாமிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களும் இன்ஷா அல்லாஹ் பதிவேற்றம் செய்யப்படும். அதே போன்று நம்முடைய யூடியூப் சேனலும் தனியாக இருக்கிறது. அந்த சேனலையும் தாங்கள் சப்ஸ்கிரைப் செய்து எங்களுக்கு ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்காக சேவை செய்வதில் என்றுமே கண்விழித்து காத்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று நல்ல பல அரிய தகவல்களையும் உங்களுக்காக இந்த இணையதளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் செய்ய எங்களுக்கு ஆதரவு தாருங்கள். உங்களின் ஊக்கம் எங்களுக்கு அடுத்தடுத்து தொண்டு செய்ய ஊக்கமளிக்கும். மிகவும் எங்களை ஓடிக்கொண்டே இருக்க செய்யும்.

 

No comments:

Post a Comment

  அஸ்ஸலாமு   அலைகும்   வ   ரஹ்மத்துல்லாஹி   வ   பரகாதுஹு …..          எங்களுடைய    வலைதளத்தை   பார்க்க   வந்தமைக்கு    மிகவும்   மகிழ்ச்சி...